வணக்கம்
கடந்த 18.08.2013 அன்று ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரை 4000 ஜாதகங்கள் பதிவாகி உள்ளன. சுமார் 2000 திருமணங்கள் நலமாக நடைபெற்றுள்ளன.
நடைபெறும் இடம் : பண்டாரத்தார் மடம் , 233, பார்க் ரோடு , தபால் நிலையம் அருகில், சென்னிமலை -638051, ஈரோடு மாவட்டம்.
நடைபெறும் நாள் : ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
பதிவு கட்டணம் : ரூ 200/- மட்டும் செலுத்தி தங்களுக்கு வரன்கள் அமையும் வரை ஜாதகங்கள் பார்த்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் இருந்து ஜாதக பதிவுகள் பிரதி ஞாயிறுதோரும் வந்து கொண்டுள்ளன. எனவே அனைவரும் கலந்துகொண்டு, தகுந்த வரங்களை தேர்வு செய்து பயனடையுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்