வணக்கம்

         எல்லாம் வல்ல இறைவனின் அருளாசியுடனும், கோரக்கர், குழந்தையானந்தர் போன்ற குல குருக்களின் நல் ஆசியுடனும், ஈரோடு மாவட்டம், சென்னிமலை, பார்க் ரோடு, தபால் நிலையம் அருகிலுள்ள, கொங்கு கோவம்ச குல பண்டாரத்தார் சமூக மடத்தில், நமது சமூகத்திலும், யோகிஸ்வரர், வீரசைவம் போன்ற உட்பிரிவுகளிலும் உள்ள ஏழை, எளியோர், வசதி படைத்தோர், கற்றோர், கல்லாதோர், துணையை இழந்து தவிக்கும் சொந்தங்களுக்குக்கான மறுமணம் என திருமணத்திற்குரிய அனைத்து வரன்களின் ஜாதக நகல்கள் பரிவர்த்தனை செய்து தரப்படுகிறது